BBCTamil.com Launch BBC Media Player
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 செப்டம்பர், 2008 - பிரசுர நேரம் 16:53 ஜிஎம்டி
 
காண்டலீசா ரைஸ்
அமெரிக்காவின் அரசுத் துறை செயலர் காண்டலீசா ரைஸ் லிபியாவுக்கான விஜயத்தை இன்று தொடங்கியுள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு அம்ரிக்க உயர்மட்டக் குழு லிபியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
 
 
 
உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட அங்கோலாவில் தேர்தல்
ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் மேற்கு கரையோரமாக இருக்கும் அங்கோலாவில் பல தசாப்தங்களாக உள்நாட்டில் மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
 
 
வானிலை
 
வானிலை முன்னறிவிப்பு
பல்வேறு நகரங்களின் வானிலை
 
 

 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள